Bade Care Syrup
Ayurvedic Remedy for Uterine Problem.
Benefits
✅ Regulates Menstrual Cycle – Helps maintain a regular and healthy menstrual cycle.
✅ Boosts Ovulation – Enhances ovulation and improves egg quality.
✅ Supports Uterine Health – Strengthens the uterus and improves endometrial lining.
✅ Balances Hormones – Helps regulate hormonal imbalances that cause infertility.
✅ Reduces PCOS Symptoms – Aids in reducing cyst formation and symptoms of Polycystic Ovary Syndrome (PCOS).
✅Improves Overall Fertility – Enhances the chances of conception naturally.
How to Use
✅ Dosage: Take 10 ml thrice a day after food.
✅ For Best Results: Use consistently for 90 days or as directed by a physician.
Bade Care சிரப்
பெண்களின் கருப்பை பிரச்சனைகளுக்கு இயற்கையான மூலிகை தீர்வு
Bade Care சிரப் என்பது பெண்களின் கருப்பையை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இயற்கையான ஆயுர்வேத மூலிகை சிரப்.
நன்மைகள்
✅ மாதவிடாய் சுழற்சியை சரிசெய்ய உதவுகிறது – ஒழுங்கையான மற்றும் ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சிக்கு உதவுகிறது.
✅ ஒவுலேஷனை அதிகரிக்கிறது – சிறந்த முட்டையணுப் உருவாக்கத்துக்கு உதவுகிறது.
✅ கருப்பையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது – கருப்பை சுவர்களை வலுப்படுத்தி, கருத்தரிக்க உதவுகிறது.
✅ ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது – கருத்தரிக்காமைக்கு காரணமான ஹார்மோன் மாற்றங்களை சமநிலைப்படுத்துகிறது.
✅PCOS அறிகுறிகளை குறைக்க உதவுகிறது – மலட்டுத்தன்மைக்கு காரணமான பலாசிஸ்டிக் ஓவேரி சிண்ட்ரோம் (PCOS) அறிகுறிகளை குறைக்கிறது.
✅ பொதுவாக கருத்தரிக்க உதவுகிறது – இயற்கையாக கருத்தரிக்க வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
பயன்படுத்தும் முறை
✅ அளவு: தினமும் 10 ml மூன்று முறை உணவிற்குப் பிறகு உட்கொள்ளவும்.
✅ சிறந்த விளைவுகளுக்கு: தொடர்ந்து 90 நாட்கள் பயன்படுத்தவும் (மருத்துவரின் ஆலோசனைப்படி).